ஒரு சென்டிமீட்டர் சிரிப்பு
அரை இன்ச் உதட்டு சாயம்
தீட்டிய கண் மை - அதில் ஜாடை பார்வை
கை குலுங்க வளையல்
கால் சிணுங்க கொலுசு
இறக்கி கட்டிய புடவை
எமனையும் கொலை செய்யும் விழிகள்
தேன் தடவிய பேச்சு
நடுநிசி
வெண்பனி
இவை அனைத்தும் இருந்தும்
அவள் வேசை இல்லை !
JK ....
No comments:
Post a Comment