வீடு
வீடிருந்தால் அல்லவா
வீட்டில் என்னென்ன இருக்கும்
என்று தெரியும் !
வீதியில் இருப்பதெல்லாம்
வீட்டிலிருப்பதாகத்தான் நினைப்பு
அந்த தெருவோர குழந்தைக்கு
வீதியே வீடாகி விட்டபின் ....
வீடிருந்தால் அல்லவா
வீட்டில் என்னென்ன இருக்கும்
என்று தெரியும் !
வீதியில் இருப்பதெல்லாம்
வீட்டிலிருப்பதாகத்தான் நினைப்பு
அந்த தெருவோர குழந்தைக்கு
வீதியே வீடாகி விட்டபின் ....
No comments:
Post a Comment